என் ஓவிய உலகம் !

Twinss

பிறப்பில் இணைத்தோம்…
இணைந்தே பிறந்தோம்..

ஓர் உயிரை பகிர்ந்தோம்
பகிர்ந்து ஓர் உயிரானோம் !

இணைத்தே இருப்போமா ? -என்பது கேள்வி
பதில் அளித்தது தனிமை…
பிரிந்து கைகோர்த்தே நிற்போம் !

#எதிர்காலம்

View original post

Advertisements